ஹமாசின் இராணுவப் பிரிவான கஸ்ஸாம் நேற்று இரவு நிகழ்த்திய ஏவுகணை தாக்குதல்
காணொளியை வெளியிட்டுள்ளது. டெல்-அவிவ்ற்கு கால அவகாசம் கொடுத்து
இத்தாக்குதலை ஹமாஸ் நடத்தியுள்ளது. இந்த தாக்குதிலினால் ஏற்பட்ட சேதங்களின்
விபரங்கள் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை!
நன்றி: றவூப் ஸெய்ன்


0 Comments