Subscribe Us

header ads

இஸ்ரேலை எதிர்க்கும் நாம் Viber சேவையை புறக்கணிக்க தேவையில்லை. (விபரம்)

இஸ்ரேலை எதிர்க்கும் எனது அருமை தோழர்களே ..! Viber – இஸ்ரேலிய கம்பெனி என்று நாம் எல்லோரும் நினைத்திருந்தோம்.
ஆனால் வைபரை ஜப்பான் நிறுவனம் ஒன்று சில வாரங்களுக்கு முன்னர் $900 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.
அதாவது இலங்கை  மதிப்பில்12000  கோடிக்கு வாங்கியுள்ளது.
இலவச தொலைபேசி அழைப்பு , குறுந்தகவல் அனுப்பும் Viber ஜப்பான் கம்பெனி என்பதால் தோழர்கள் இதை தாராளமாக பயன் படுத்தலாம் ..!
Thanks: madawala news.

Post a Comment

0 Comments