Subscribe Us

header ads

எனக்கு சச்சின் டெண்டுல்கரைத் தெரியாது- மரியா ஷரபோவா (Photos)


சச்சின் டெண்டுல்கரைத் தெரியாது என்று கூறி ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.
Maria-Sharapova-img21021_668
சச்சின் டெண்டுல்கர் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை ஒவ்வொரு முறையும் நேரில் சென்று ரசிக்கக் கூடியவர். கடந்த சனியன்று ரொயல் பாக்ஸில் சச்சின், இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்காம், இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
Day Six: The Championships - Wimbledon 2014
ஆட்டம் முடிந்தவுடன் மரியா ஷரபோவாவிடம் பத்திரிகையாளர் ஒருவர், டேவிட் பெக்காமுடன் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர் என்றும் அவரைத் தெரியுமா என்றும் கேட்டுள்ளார் அதற்கு ஷரபோவா ‘எனக்குத் தெரியாது’ என்று பதில் அளித்து அதிர்ச்சியூட்டினார்.
Tendulkar-Beckham_PTI_0
இதேவேளை, டேவிட் பெக்காம் பற்றி கூறுகையில், அவரை இரு முறை சந்தித்திருப்பதாகவும், மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்றும், நாங்கள் சிறந்த நண்பர்கள் இல்லைதான், ஆனால் அவர் நல்ல மனிதர் என்பது எனக்குத் தெரியும் என்று கூறியிருக்கிறார்

Post a Comment

0 Comments