இந்த உலக கோப்பை போட்டியில் யாருமே
எதிர்பார்க்காத வகையில் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் நட்சத்திர வீரராக ஜொலித்தார்.
கொலம்பியாவை சேர்ந்த அவர் 5 கோல் அடித்து முன்னிலையில் இருந்தார். நேற்றைய
போட்டியில் பிரேசிலுக்கு அணிக்கு எதிராக கால்இறுதியில் ‘பெனால்டி கிக்’
மூலம் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் அவரது கோல் எண்ணிக்கை 6 ஆக (5 ஆட்டம்)
உயர்ந்தது.
கொலம்பியா அணி தோற்றதால் அவரது ஆட்டத்தை உலக கோப்பை போட்டியில் ரசிகர்கள் இனி காண இயலாது. தோல்வியால் ரோட்ரிக்ஸ் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். அவருக்கு பிரேசில் வீரர் டேவிட் லூயிஸ் ஆறுதல் கூறினார். இருவரும் ஒருவொருக்கொருவர் சட்டையை மாற்றிக்கொண்டனர்.

0 Comments