Subscribe Us

header ads

கற்பிட்டி முகத்துவாரத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியும் புத்தாடை வழங்கும் நிகழ்வும்.

கற்பிட்டி முகத்துவாரத்தில் இலங்கை இஸ்லாமிய மாணவர் அமைப்பு கற்பிட்டி கிளை, SFRD நிறுவனத்தின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த முழுநாள் வேலைத்திட்டம் சனிக்கிழமை (05-07-2014) அன்று அல்லாஹ்வின் அருளால் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்ததாக அதன் ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள் KVக்குதெரிவித்தனர்

மூன்று கட்டங்களாக நடைபெற்ற இந்நிகழ்வு, முதலாவதாக காலை முழுவதும் கற்பிட்டி முகத்துவார மக்களுக்காக இலவச மருத்துவ முகமும், பின்னர் 50க்கும் அதிகமானோருக்கு புத்தாடை வழங்கி வைக்கப்பட்டதுடன் அன்று அனைவருக்கும் இப்தாரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தகதாகும்.

இலங்கை இஸ்லாமிய மாணவர் அமைப்பு- கற்பிட்டி கிளை








Post a Comment

0 Comments