கற்பிட்டி தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடி செய்திருந்த பெருநாள் மைதான தொழுகை புதுப் பள்ளிக்கு எதிராக உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முன்னரை விட அதிக அளவிலான ஆணகளும், பெண்களும் கலந்து கொணடனர்.
இது இவர்களின் வளர்ச்சயை எடுத்துக் காட்டிம் வணக்கம் நன்கு திட்டமிட்ட வகையில் சிறப்புடன் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.







0 Comments