காொழும்பு பெரிய பள்ளி வாயிலில் இன்று கூடிய பிறை தீர்மானிக்கும் குழு நாளைமறுதினம் நோன்பு பெருநாள் கொண்டாடும் படி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது .எனவே இம்முறை முப்பது நோன்புகள் பூர்த்தியாகின்றன
வடக்கு கிழக்கு என அனைத்து பிரதேசங்களுக்கும் பிறை பார்க்கும் குழு தொடர்ப்புகொண்டு பிறை தொடர்பாக ஊர்ஜிதம் செய்து கொண்தன் பின்னர் தான் இத்தீர்மானத்தை எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments