Subscribe Us

header ads

மலேசியா ,ஜப்பான், இந்தோனேசியா, அவுஸ்திரேலியாவில் சற்றுமுன் ஷவ்வால் பிறை தென்பட்டது. நாளை அங்கு பெருநாள்.

மலேசியா, அவுஸ்திரேலியா, ஜப்பான்  மற்றும்  இந்தோனேசியாவில் சற்றுமுன் ஷவ்வால் பிறை தென்பட்டதாக மஜ்லிஸ் உலமா இந்தோனேசியா சற்றுமுன் அறிவித்துள்ளது.
எனவே நாளை அங்கு புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட உள்ளது .
https://www.facebook.com/qazafi.edhi/posts/4451932314184
http://inagist.com/all/493371371825537024/

Post a Comment

0 Comments