Subscribe Us

header ads

மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்: மருத்துவமனைக்கு செல்லும் போது நடந்த நிகழ்வு....

அவுஸ்திரேலியா விக்டோரியா பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய கோரின் சினடல் என்ற பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் தன்னுடைய கணவருடன் வைத்தியசாலைக்கு செல்வதற்காக காரில் சென்றுள்ளார்.

இவர்களுடைய 3 வயது மகனும் காரில் உடனிருந்தார். கார் வைத்தியசாலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது குறித்த பெண்ணுக்கு வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வரத் தொடங்கிவிட்டது.

அதிர்ச்சியுடன் தனது கணவரிடம் இதுகுறித்து கூறியவுடன், அவர் உடனடியாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு வேறு வழியின்றி அவரே பிரசவம் பார்க்க துணிந்துள்ளார்.

இந்த நேரத்தில் மற்றொரு காரில் வந்த குறித்த பெண்ணின் நண்பர் தொழில்முறையில் புகைப்பிடிப்பாளர் என்பதால் இந்த பிரசவத்தை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்டு கணவரே மனைவிக்கு பிரசவம் பார்க்கும் நெகிழ்ச்சியான நிகழ்வை புகைப்படம் எடுத்துள்ளார்.

தனது தந்தையே தாயாருக்கு பிரசவம் பார்க்கும் நிகழ்வை அவர்களுடைய மூன்று வயது மகன் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தார். குழந்தைபிறந்தவுடன் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தற்போது குழந்தையும் தாயும் நலமாக உள்ளனர். பிரசவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒருசிலவற்றை மட்டும் ஊடகங்களுக்கு கொடுக்க வேண்டாம் என்று கூறிய தம்பதியினர், சில குறிப்பிட்ட புகைப்படங்களை மட்டும் பத்திரிகைகளில் வெளியிட அனுமதி கொடுத்துள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

- See more at: http://www.manithan.com/news/20140703111365#sthash.HUR58j1y.dpuf

Post a Comment

0 Comments