Subscribe Us

header ads

அல்லாஹ்வை தவிர வேறு எவருடைய உதவியும் எங்களுக்கு தேவையில்லை - கஸ்ஸாம் படையணி

பாலஸ்தீனர்கள் உரிமைகளை ஏற்று கொள்ளும் வரை நாங்கள் தொடர்ந்து தாக்குவோம்  என ஹமாஸின் கஸ்ஸாம் படையணி தெரிவித்துள்ளது.

அல்லாஹ்வை தவிர வேற எவருடைய உதவியும் எங்களுக்கு தேவை இல்லை. எங்கள் சுதந்திரத்திற்கு முன்னரான இறுதிப் போராட்டம் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். நாம் இந்த போராட்டத்தில் வெற்றி அடைவோம். எங்கள் மக்கள் ஈதுல் பித்ர் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்


இப்படியான பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எமது page ஜ like பன்னுங்கள்

✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Visit Us: http://www.kalpitiyavoice.com/

Post a Comment

0 Comments