ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ
எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜனாமா
செய்வதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஊவா மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில்
போட்டியிடவுள்ளதாலேயே தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜனாமா
செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments