பொது பல சேனா அமைப்பு சிங்கள மக்களால் மாத்திரமன்றி பொளத்த சங்கத்தாலும்
புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என அவ்வமைப்பின் தலைவர் கிரமஜோதி விமல தேரர்
தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தகவல் வெளியிடுகையில்,
நான் பல வருடங்கள் வெளிநாட்டில் பணியாற்றி விட்டு வந்து இவ் அமைப்பில்
இணைந்ததன் பின்னர் தன்னைப் பார்ப்பதையும் தான் பங்குபற்றும்
நிகழ்ச்சிகளிலும் கூட பலர் கலந்து கொள்வதை தவிர்த்து வருவதாகவும், தன்னோடு
நெருக்கமாக இருந்த பல துறவிகள் பலர் தன்னை ஒதுக்கி வைக்க ஆரம்பித்ததாகவும்
தெரிவித்துள்ளார்.

.jpg)
0 Comments