Subscribe Us

header ads

மாலைதீவில் இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் கண்டன பேரணி. (படங்கள்)


மாலைதீவின் 15/07/2104 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இஸ்ரேலுக்கு எதிரான கண்டன பேரணி மற்றும் பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக வேண்டி துஆ பிராத்தனையும் தலைநகர் மாலேயில் இடம்பெற்றது அவற்றின் புகைப்படங்கள் .
தகவல் முகம்மது ஜதீர்
படங்கள்: முகம்மது சப்ராஸ் மற்றும் முகம்மது பாஹிம்
நன்றி: மடவல நியூஸ்








Post a Comment

0 Comments