தாய் நாடு குறித்து சகலரும் பெருமைக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையின் பெருமைக்கொள்ளும் எதிர்காலம் மற்றும் நாட்டின் தற்போதைய நிலமைகள் சிறப்பாக உள்ளதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.
0 Comments