Subscribe Us

header ads

அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தை மீளமைக்கும் திட்டம்...

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கதுக்கான #Al-AqsaN.S-OBA அங்கத்துவ விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய அங்கத்தவர்களை உள்வாங்கும் முகமாக பழைய மாணவர் சங்கதுடன் இணைந்து உங்கள் கற்பிட்டியின் குரல் புதிய “Facebook Profile Picture” ஒன்றை வெளியிட்டுள்ளது.
நீங்கள் எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்க வளர்ச்சிகளை விரும்பும் ஒருவரானால், இன்றே அங்கத்துவ விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் அங்கத்துவத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். அத்தோடு அடுத்தவர்களையும் தூண்டும் வண்ணம் நாம் வெளியிட்டுள்ள “Facebook Profile Picture” உங்கள் Facebook Profile Picture ஆக மாற்றி எமது பழைய மாணவர் சங்கத்தை மீளமைக்கும் திட்டத்தில் இன்றே இணைந்திடுங்கள்.
#நன்றே செய் அதை இன்றே செய்…..

 ✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Follow Us in Groups: https://www.facebook.com/groups/kalpitiyavoice

Post a Comment

0 Comments