தெஹிவளை, ஹில் வீதியிலுள்ள ஹபாய விற்பனை நிலையத்தின் மீது இன்று அதிகாலை
மூன்று மணியளவில் இனந்தெரியாத குழுவினரால் கல் வீச்சு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனால் குறித்த வர்த்தக நிலையத்தின் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளனர். இது
தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.


0 Comments