Subscribe Us

header ads

தேசிய வாக்காளர் தினம் இன்று

தேசிய வாக்காளர் தினம் இன்று  அனுஷ்டிக்கப்படுகிறது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி, அம்பாறை, நுவரெலியா, புத்தளம் மற்றும்  மாத்தறை ஆகிய மாவட்டங்களை இலக்காக கொண்டு தேர்தல்கள் செயலகம்  பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

இதனைத் தவிர  ஏனைய மாவட்டங்களிலும் தேசிய வாக்காளர் தினத்திற்கான நிகழ்வுகள் முன்னெடுக்க்படப்டவுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.  மொஹமட் தெரிவிக்கின்றார்.

Post a Comment

0 Comments