KAB Media Unit
புத்தளம் நகர
பிதாவும் ஆளுங் கட்சியின் பிரதான அமைப்பாளருமான கே.ஏ. பாயிஸ் அவர்களின்
வேண்டுகோளின் பேரில் மற்றுமொரு அதி சொகுசு பஸ் (Luxury Bus) புத்தளம் பஸ்
டிப்போவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
புத்தளத்திலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு குருநாகல் – கண்டி ஆகிய இடங்களுக்கு இவ் பஸ் சேவை வழங்கப்படவுள்ளது.
அதனை நகர பிதா மற்றும் மாகான சபை உறுப்பினர் சிந்தக மாயாதுன்ன ஆகியோர்
நகரில் ஓட்டிச் சென்று உத்தியோகப்பூர்மாக சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
படங்கள்: puttalam online


0 Comments