பொதுபல சேன அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக செயல்படும் கிரம விமல ஜோதி
தேரர் பொதுபல சேன அமைப்பில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக
ஏசியன் மிர்ரர் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுபல சேன அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளே இவரின் ராஜினாமாவுக்கு காரணம் என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு கிரம விமல ஜோதி தேரர் மற்றும் கலபோட அத்தே ஞானசார தேரர்
இருவரும் இணைந்து பொதுபல சேன பெளத்த அமைப்பை உருவாக்கினர் என்பது
குறிப்பிடத்தக்கது.madawalanews


0 Comments