Subscribe Us

ஜனாதிபதிக்கு பொலிவியாவின் உயர் விருது வழங்கப்பட்டது!

ஜீ.77 நாடுகளின் பொன்விழா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிவியா சென்ற ஜனாதிபதிக்கு  அந்த நாட்டின்  ஜனநாயக உயர் விருது நேற்று வழங்கப்பட்டது.
 
சமதானத்துக்கும் ஜனநாயகத்துக்கும் ஜனாதிபதி வழங்கிய பங்களிப்பை கௌரவிக்கும் முகமாகவே இந்த விருது   வழங்கப்பட்டுள்ளது.
 
பொலிவியாவின் உதவி ஜனாதிபதியும் சட்டமன்றத்தின் தலைவருமான அல்வரோ கார்சியா லினேரா இந்த விருதை ஜனாதிபதிக்கு வழங்கினார்.
 
ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கும் இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments