பாராளுமன்ற
உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா
செய்யவுள்ளதாக செய்தியொன்று வெ ளியாகியுள்ளது. இதேவேளை அவர் மாகாண
மொன்றுக்கு ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் மூலமாக தெரிவாகியிருந்தமைல் சுட்டிக்காட்டத்தக்கது.

.jpg)
0 Comments