Subscribe Us

header ads

நீர்கொழும்பு-ஜா-எலவிற்கு இடையில் ரயில் சேவைகள் இடம்பெறாது

சிலாபம் ரயில் பாதையில் நீர்கொழும்புக்கும் ஜா-எலக்கும் இடையில் ரயில் சேவைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறாது என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

இவ்விரு பகுதிகளுக்கும் இடையில் தண்டவாளத்தில் மேற்கொள்ளவிருக்கின்ற திருத்தவேலைகள் காரணமாகவே ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம் கொழும்பு கோட்டையிலிருந்த  பயணிக்கும் ரயில்கள் ஜா-எல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன  என்றும் சிலாபத்திலிருந்து பயணிக்கும் ரயில்கள் நீர்கொழும்பு வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments