தமிழ் தின போட்டிகளில் முசல்பிட்டி முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் மாகாண மட்டத்தில் முதலிடத்தினை சுவிகரித்துள்ளனர்.
நாட்டார் பாடல், பாவோதல் ஆகிய இரு பிரிவுகளில் முதலிடத்தை பெற்ற இவர்கள்
தேசிய மட்ட போட்டிகளுக்கு முன்னேறி பாடசாலைக்கு பெருமையை
தேடித்தந்துள்ளனர்.

0 Comments