இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற இனவெறி தாக்குதலை கண்டித்து, கடந்த 19-06-2014 வியாழக்கிழமை நாடு தழுவிய ரீதியில் பிரமாண்டமான ஹர்த்தால் ஒன்றை, இத்தகைய குழுக்களுக்கு எதிராக மேற்கொண்டிருந்தனர்.
இந்த ஹர்த்தாலை விசேட தலைப்பிட்டு அரேப் நியூஸ் இணையத்தளம் செய்தியொன்றை பதிவிட்டுள்ளது.


0 Comments