Subscribe Us

header ads

TPT யின் // Wiz Times 2 வினா விடை அறிவுப் போட்டி ஆரம்பம் \\ (கேள்விகள் இணைக்கப்பட்டுள்ளது)

(Hisham Hussain,Puttalam)

The Puttalam Times சமூக ஊடகத்தினால் இரண்டாவது முறையாகவும் Wiz Times 2 வினா விடை அறிவுப் போட்டி நடத்தப்படுகின்றது.

இப் போட்டியின் வினாக்கள், நிபந்தனைகள், பரிசுத் திட்டம் ஆகிய விபரங்கள் அடங்கிய PDF வகை பைல் (File) கீழ் வழங்கப்பட்டுள்ள லிங்கி (Link)ல் பெற்றுக்கொள்ள முடியும். 


சாதாரண PDF பைல் போல் அல்லாமல், இந்த பைலில் இருந்து TPTயின் முகநூல் காப்பகம் (Facebook Page), குழுமம் (Group), யூடியுப் சேனல், புகைப்படக் களஞ்சியம் (Flikr photo gallery) ஆகிய அனைத்தையும் திறக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

மேலும், ஸ்மார்ட்போன்களில் உபயேகிக்கக் கூடியதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
போட்டி முடிவுத் திகதி: ஜூன் 16, 2014 திங்கள்கிழமை இரவு 11.59 (இலங்கை நேரப்படி) ஆகும்.

Post a Comment

0 Comments