(தகவல் : Nafees Mohamed)
நாளை காலை 09.30 மணி முதல் அல-அக்ஸா தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள். கற்பிட்டியின் வரலாறு காணாதா அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இவ் ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.
0 Comments