Subscribe Us

மனித உடம்பில் தேவதையா?.....

லண்டன் நபர் ஒருவருக்கு முதுகில் அடிபட்டதால் ஏற்பட்ட தழும்பு தேவதை போன்ற உருவமாக காட்சியளிப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லண்டனை சேர்ந்த கிரிஸ் ஆலாண்ட் (30) என்பவர் தனது நண்பர்களுடன் போலந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு அவர் நடனமாடிக் கொண்டிருக்கையில் மேஜையில் இடிபட்டு கீழே விழுந்துள்ளார்.
இந்த காயத்தால் அவருக்கு ஏற்பட்ட தழும்பு தேவதை போல் உருவம் கொண்டதாக உள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அதிர்ஷ்டவசமாக பெரிய காயத்தில் இருந்து தப்பித்துவிட்டேன் என்றும் இந்த தழும்பினை முதன்முதலில் கண்ணாடியில் பார்த்த உடன் ஆச்சிரியபட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments