நைஜீரிய பள்ளி ஒன்றில் இருந்து போகோ ஹாராம் என்ற தீவிரவாதிகள் கடந்த மாதம் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்தி சென்றனர்.
தற்போது கடத்தப்பட்ட மாணவிகளை மறைத்து வைத்துள்ள இடத்தை கண்டுபிடித்துவிட்டதாக நைஜீரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அதிரடி தாக்குதல் நடத்தி பள்ளி மாணவிகளை மீட்க நைஜீரிய ராணுவம் தயார் நிலையில் உள்ளது.
கனடா மற்றும் அமெரிக்க நாடுகள் அளித்துள்ள அதிநவீன கருவிகள் மூலம் பள்ளி மாணவிகள் நைஜீரியாவின் வடக்கு பகுதியில் உள்ள Lake Chad என்ற பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் கடத்தப்பட்டு ஐந்து வாரங்கள் ஆனபின்பு தற்போதுதான் அவர்கள் இருக்குமிடம் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது
நைஜீரிய அதிபர் Goodluck Johnathan ராணுவத்துடனும், உலக நாடுகளின் மீட்புப்படையினர்களுடன் தீவிர ஆலோசனை செய்து வருகிறார். எந்த நேரமும் நைஜீரிய ராணுவம் போகோஹராம் தீவிரவாதிகளை தாக்கி மாணவிகளை மீட்கும் என நைஜீரிய ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன,.

0 Comments