Subscribe Us

நுவரெலியாவில் அதிசய மலர்...

-எஸ்.தியாகு

நுவரெலியா கலுகெலையில் எச்.எம்.எரல்ட் என்பவரின் வீட்டில் வித்தியாசமான மலர் மலர்ந்துள்ளது.

இந்த மலர் இதுவரையில் நுவரெலியாவில் மலர்ந்ததில்லை எனவும் தான் இவ்வாறான ஒரு மலரை முதன் முறையாக பார்ப்பதாகவும் இதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.TM


Post a Comment

0 Comments