Subscribe Us

header ads

எல்பிட்டிய மாணவி கொலை. சந்தேக நபரின் வாக்குமூலம்.


Lankagossips.com
தமிழில்- Idroos Mohamed Mohamed Illias -Facebook- (Dr. Illias - Puttalam) 

சமீபத்தில் அழகுக் கலை கல்லூரில் கல்வி கற்ற இரண்டாம் ஆண்டு .. திமாஷா  என்ற மாணவி கொலை சம்பவத்தின் தொடர்புடைய சந்தேக நபர் இராணுவ வீரர் அதுகோராளவின் பாவ போச்சன வாக்குமூலத்தில் அவர் இவ்வாறு கூறுகிறார் ..
நான் சிறு வயதில் இருந்தே அவளை விரும்பினேன் காதலித்தேன் …கல்விககட்க உதவினேன் …சவுந்தர்யா கல்லூரியில் இணைந்தபோது எனது சம்பளம் 21000 த்தை கொடுத்தேன் ..
அவளோடு இரண்டு நாட்கள் தனி அறையில் தங்கினேன் அங்கு சேர்ந்தபின் ..சில நாட்களாக அவளுடைய மொபைல்  வேலை செய்யவில்லை நண்பர்கள் உதவியுடன் ..கஷ்டப்பட்டு அவளோடு ..தொடர்பு ஏற்படுத்தினேன் ..
தான் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் தனக்குப் பின்னால் திரிய வேண்டாம் என்றால் ..என்னுடைய பணம் 21000 கேட்டேன் ..காலை மூன்று மணிக்கு பஸ் நிலையத்துக்கு வருமாறு கூறினாள்

நானும் கத்தி ஒன்று வாங்கி வைத்திருந்த்தேன் அவள் இருட்டில் வந்தால் அவளை தனி இடத்தில் வைத்து காலைப்பிடித்து கதறி அழுதேன் தன்னை கைவிட்டு விடவேண்டாம் என்று கெஞ்சினேன் பணத்தை வீசி இனி உன்னோடு தொடர்பில்லை புதியவனோடு வாழ விரும்புகிறேன் என்றாள். 
ஆத்திரத்தில் நான் அவளின் கழுத்தில் குத்‌தினேன் ஓடினால் மீண்டும் குத்தினேன் இறந்த உடலை மடியில் வைத்துக்கொண்டு அழுது புலம்பினேன்….. புலம்பினேன்...

Post a Comment

0 Comments