Subscribe Us

header ads

இலங்கை அணி வீரர்கள் தமது வெற்றியினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பகிர்ந்துகொண்டனர்.

பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியினை வெற்றிகொண்டு சம்பியனாகிய இலங்கை அணி - நேற்று (08) நாடு திரும்பியது. மகத்தான வரவேற்பளிக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து தமது வெற்றியினைப் பகிர்ந்துகொண்டனர்.
 




 

Post a Comment

0 Comments