Subscribe Us

header ads

கற்பிட்டியின் குரல் வாசகர்களுக்கான உரிமை

கற்பிட்டியின் குரல் இணையமானது வாசகர்களாகிய உங்களது உரிமைகளுக்கு உயர் மதிப்பளிக்கிறது.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் ஊடகத்துறையினருக்கான தொழில்சார் ஒழுக்கக்கோவையின்படி பணியாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம், எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் உயர் ஆலோசனைகளையும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.

எனவே எமது இணையத்தில் பதிவு செய்யப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக ஏதாவது மனக்குறைகள் அல்லது பிரச்சினைகள் இருப்பின் அதுபற்றி எம்மோடு தொடர்புகொள்ளுமாறு வாசகர்களாகிய உங்களைக் கோருகிறோம்.

உங்கள் மனக்குறைகள் அல்லது அதிருப்திகள் பற்றி நாம் நிச்சயம் கவனம் செலுத்தி அவற்றை நிறைவுசெய்ய முயற்சி செய்வோமெனவும் உறுதியளிக்கிறோம்.

உங்கள் முறைப்பாடுகள் வந்துசேர வேண்டிய ஈமெயில் முகவரி

kv.humanresource@gmail.com
நேரடியாகவும் முறைப்பாடுகள் செய்யமுடியும்

Skype ID - kalpitiya.voice

Post a Comment

0 Comments