நேர மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே
பஸ் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். இப் பிரச்சினைக்கு
தீர்வு காணும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என பஸ் ஊழியர்கள்
தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த வேலை நிறுத்தத்தால்
பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு இலங்கை போக்குவரத்து
சபை தமது பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்டகை எடுத்துள்ளது.


0 Comments