
இந்நிலையில் வழக்கத்துக்கு மாறாக புத்தம் புதிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது ரோபோ ஒன்றுக்கு பொஸிஸ் வேலை கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளது ஜப்பான்.
பொதுமக்களுக்கான ரயில்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகளிலிருந்து பாதுகாப்பதற்காகவே இந்த ரோபோ வேலைக்கமர்த்தப்பட்டுள்ளதாக ஜப்பானின் ஒஸாகா பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
'ரோபோகொப்' என அழைக்கப்படும் இந்த பொலிஸ் அதிகாரி கற்பனை கதாபாத்திரத்தை நிஜமாக்கியுள்ளது. மேற்கு ரயில் நிறுவனத்துடன் ஜப்பான் பொலிஸார் இணைந்து இந்த ரோபோகொப் உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கெதிரான அச்சுறுத்தல்களில் நீதியின் சுத்தியலாக உள்ளது இந்த ரோபோகொப் என பொலிஸ திணைக்களம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
சட்டத்தை மீறும் பொதுமக்களை கைது செய்யவும் இந்த ரோபோகொப்புக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அNபோல பயணிகள் தங்களது உடமைகளை ரயில் நிலையத்தில் விட்டுச் செல்ல அனுமதிக்காமல் அவர்களது உடமைகள் தொடர்பில் அவர்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்குகிறதாம் இந்த ரோபோகொப்.
0 Comments