(H.N.C)
கற்பிட்டியில் மக்தப் பாடத்திட்டம் சம்மந்தமான கலத்துரையாடல் 2014.
மேற்படி
கூட்டம் 2014.03.07ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு மஸ்ஜிதுல்
ஹமீத் பள்ளிவாயலில் நடை பெற்றது. அதில் பாடத்திட்டம் சம்பந்தமாகவும்
பிள்ளைகளின் சீருடை சம்ாந்தமாகவும் இக் கூட்டத்தில் கலந்துறையாடப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது
0 Comments