1776 : அமெரிக்கப் புரட்சியின்போது, பிரித்தானியப் படைகள் மசாசூசெட்ஸ் மாநிலத்தின் பொஸ்டன் நகரை விட்டு அகன்றன.
1805 : நெப்போலியன் தலைவராக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.
1845 : இறப்பர் பட்டி (இறப்பர் பான்ட்) கண்டுபிடிக்கப்பட்டது.
1861 : இத்தாலியப் பேரரசு (1861-1946) அமைக்கப்பட்டது.
1891 : பிரித்தானியாவின் எஸ.;எஸ் யூட்டோப்பியா என்ற கப்பல் கிப்ரால்ட்டர் கரையில் மூழ்கியதில் 574 பேர் கொல்லப்பட்டனர்.
1942 : மேற்கு யுக்ரேனின் லிவிவ் என்ற இடத்தைச் சேர்ந்த யூதர்கள் கிழக்கு போலந்தில் பெல்செக் என்ற இடத்தில் வைத்து நாசி ஜெர்மனியரினால் நச்சு வாயு செலுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1950 : கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கலிபோர்னியம் என்ற 98 ஆவது மூலகத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
1958 : ஐக்கிய அமெரிக்கா வங்கார்ட் 1 செய்மதியை ஏவியது.
1959 : டென்சின் கியாட்சோ, 14 ஆவது தலாய் லாமா, திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியாவை சென்றடைந்தார்.
1966 : அல்வின் என்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன ஐக்கிய அமெரிக்காவின் ஐதரசன் குண்டை மத்திய தரைக் கடல்பகுதியில் ஸ்பெயினுக்கருகில் கண்டுபிடித்தது.
1969 : கோல்டா மேயர் இஸ்ரவேலின் முதலாவது பெண் பிரதமரானார்.
1970 : வியட்நாமில் மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் மறைத்த குற்றத்துக்காக அமெரிக்க இராணுவம் 14 இராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியது.
1988 : கொலம்பியாவின் போயிங் விமானம் ஒன்று வெனிசுலாவின் எல்லையில் உள்ள மலை ஒன்றில் மோதியதில் 143 பேர் கொல்லப்பட்டனர்.
1988 : எரித்திரியாவில் எரித்திரிய மக்கள் விடுதலை முன்னணியினர் எதியோப்பிய இராணுவ நிலைகளை நோக்கி மும்முனைத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1992 : ஆர்ஜெண்டீனாவில் இஸ்ரேல் தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 29 பேர் கொல்லப்பட்டு 242 பேர் படுகாயமடைந்தனர்.
1992: தென்னாபிரிக்காவில் நிறவெறி ஆட்சியை ஒழிப்பதற்கான சட்டமூலத்துக்கு 68.7 சதவீதமமானோர் ஆதரவாக வாக்களித்தனர்.
1996 : லாகூரில் நடந்த, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில்
அவுஸ்திரேலியாவை இலங்கை கிரிக்கெட் அணி தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது.
2000 : உகாண்டாவில் கடவுளின் பத்துக் கட்டளைகளை மேம்படுத்தும் மத இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் 800 பேர் வரையில் அவ்வியக்கத் தலைவர்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.
2001: கொசோவோவில் நடந்த வன்முறைகளால் 22 பேர் பலியானதுடன் சுமார் 200 பேர் காயமடைந்தனர்.

0 Comments