இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்…
கற்பிட்டியை பிறப்பிடமாக கொண்டவரும் கற்பிட்டி (காட்டுபாவா பள்ளி) மஹல்லாவைச் சேர்ந்தவருமான ஜலால்தீன் மரைக்கார் அவர்கள் இன்று காலமானார் அன்னார் ரில்வான், ரிபாய் , ரவ்ஸ், சும்ரி இவர்களின் தந்தையுமாவார் அன்னாரின் ஜனஷா இன்று மாலை அஷர் தொழுகையின் பின் பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டும்.


0 Comments