நாட்டாமை ஒருவர் கொழும்பு மெனிங் சந்தையில் கண்டெடுத்த 1,45,000 ரூபாவை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரித்தனர்.கொழும்பு நாகலகமவைச்சேர்ந்த சந்தன புஷ்பகுமார என்ற நாட்டாமையே சம்பத் தசநாயக்க என்ற வர்த்தகரிடம் கண்டெடுத்த பணத்தை ஒப்படைத்துள்ளார். அந்த நாட்டாமைக்கு வர்த்தகர் மூவாயிரம் ரூபாவை சந்தோஷமாக கொடுத்துள்ளார்.

0 Comments