Subscribe Us

header ads

குட்டி அரசர் வளர்ந்துட்டாரே

பிரித்தானியாவின் எதிர்கால குட்டி அரசர் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ், முதன் முறையாக வெளிநாட்டுக்கு சென்றார்.

பிரித்தானிய இளவரச தம்பதி வில்லியம்- கேட் மிடில்டனின் புதல்வர் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்.

பிறந்து 6 மாதங்கள் ஆன ஜார்ஜ் முதன் முறையாக தனது தாய் கேட்டுடன், Mustique தீவுகளுக்கு சென்றார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன, தாய் கேட்டின் கைகளில் மிக அழகாக தோன்றுகிறார் குட்டி அரசர்.

Post a Comment

0 Comments