பல்வேறு குற்றச்சசெயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இருவர் மாத்தறை திக்வெல்லையில் நேற்று நள்ளிரவு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினருனான மோதலில் இவர்கள் கொல்லப்பட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மோதலில் விசேட அதிரப்படை வீரர்கள் இருவர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


0 Comments