கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இளைஞர் கழகங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து
பதிவுகளையும் இம்மாதம் 28ம் திகதிக்குள் முடித்துக்கொள்ளுமாறு தேசிய இளைஞர்
சேவைகள் மன்றம் அனைத்து இளைஞர் கழகங்களையும் கேட்டுகொண்டிருப்பதன் காரணமாக
அவசரமாக அனைத்துக்கழகங்களும் தமது பதிவினை புதுப்பித்துக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றன.

0 Comments