மாணவர் கழகத்தின்2014.02.21 அன்று நிர்வாக கூட்டத்தில் தலைவர் அஸ்பாக்
2014.03.08 நடக்க இருக்கும் எமது கல்பிட்டி பிரதேச இளைஞசர்
சம்மேளனத்திட்கு தலைவர் பதவியினை இளைஞசர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஷத்
அவர்களுக்கு வழங்கும் படியும். எமது கழகம் அவருக்கு ஆதரவு வழங்கும்
என்பதாகவும் கூறினார். இன் நிகழ்வை தொடர்த்து கழகத்தின் வளர்ச்சி பற்றியும்
உறுப்பினர் இன் முயற்சி பற்றியும் ஆலோசிக்கப் பட்டது


0 Comments