Subscribe Us

header ads

கிண்ணியாவில் அரியவகை கடல்வாழ் உயிரினம் (வீடியோ இணைப்பு)

கிண்ணியா,  கச்சக்கொட்டுத்தீவு பகுதியில் ஆயிரக்கணக்கான அரிய வகை கடல் வாழ் உயிரினமொன்று தென்பட்டுள்ளது.

கிண்ணியா, கச்சக்கொட்டுத்தீவு அரை ஏக்கர் பாலத்தில் ஆயிரக்கணக்கான பாம்பு போன்ற கடல்வாழ்உயிரினங்கள் எமது கெமராவில் பதிவாகியுள்ளது.

நேற்றிரவு  10  மணியளவில்  இந்த உயிரினங்கள் கரையொதுங்கியுள்ளதுடன், மக்கள் ஆச்சரியத்துடன் இதனைப் பார்வையிட்டுள்ளனர்.

நள்ளிரவு  ஒரு மணி வரையில்  இந்த உயிரினங்கள் நீரில் நீந்தியமையை அவதானிக்க முடிந்தது.

காணொளியில் காண்க…

Post a Comment

0 Comments