இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வது தடைசெய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்கு செல்வதனால் குடும்பங்கள் பிரிவதாகவும் சமூக பிரச்சினைகள் அதிகரிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ள குவைத்துக்கான இலங்கை தூதர் C.A.H.M. விஜேரத்ன மிக விரைவில் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments