கோரிக்கைகளை முன்வைத்து எதிர்காலத்தில் வீதிப்போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என்று பொதுபலசேனா தெரிவித்துள்ளது
பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்
பௌத்த பீடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சில பௌத்த பிக்குகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் பௌத்த மதத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்

0 Comments