Subscribe Us

header ads

பெளத்தாலோக மாவத்தைக்கு மூடப்படவுள்ளது

தும்புள்ளை சந்தி முதல் டுப்பிலிகேசன் வீதி வரையான பெளத்தாலோக மாவத்தை பகுதி மூடப்படவுள்ளது. 
 
அவசர திருத்த பணிகள் காரணமாக இந்த வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 

Post a Comment

0 Comments