Subscribe Us

header ads

தலவில ஆலயத்தில் திராட்சை கத்தரித்தல் வேலைத்திட்டம்

கல்பிட்டி தலவில ஆலயத்திற்கு சொந்தமான திராட்சைத் தோட்டத்தில் இன்று புத்தள வலய விவசாய பணிப்பாளர் உட்பட காரியாலய விவசாய ஆலோசகர்கள் குழுவுடன் இணைந்து கத்தரித்தல் வேலைத்திட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் உதவி விவசாயப்பணிப்பாளர் கே.எம்.ஏ சுகூர் தலைமையில் விடயப்பொறுப்பதிகாரிகள் எம்.எம்.ஏ காதர், எஸ்.ஏ.பி.எம்.அன்வர்தீன் ஆர்.எம். ரிஷாபி மற்றும் விவசாய ஆலோசகர்கள் பலரும் கலந்துகொண்டனர் .

Kalpitiya Kalpitiya (1)நன்றி: Puttalamonline

Post a Comment

1 Comments

  1. pakkathu oor news podurathoda, namma oorla nadakkura nalla wisayathayum podunga. Nethu free medical camp nadanthichchu aza poadunga boss.

    ReplyDelete