Subscribe Us

header ads

புத்தளம் சாஹிராவில் கைச்சின்ன இயக்கம்

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் 2014 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியை முன்னிட்டு ‘கைச்சின்ன இயக்கம்’ இன்று (07-02-2014) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சாஹிரா சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் திரண்டு வந்து பாடசாலைக்கான தமது ஒத்துழைப்பையும் அன்பையும் கைச்சின்னமிட்டு வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.
படஉதவி – இன்பாஸ், அஸ்ரக்


Zahira College 2Zahira College 3Zahira College 4
Thanks Puttalam Online 

Post a Comment

0 Comments