(KV நிருபர்) இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை ஒட்டி கற்பிட்டி அந் நூர் பாலர் பாடசாலையில் ஒழுங்கு செய்த சுதந்திர தின வைபவம் இன்று 04-02-2014 அந் நூர் பாலர் பாடசாலையில் நடைபெற்றது.
அந் நூர் கழக தலைவரின் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக Kite Paradise Project Work நிறுவனத்தின் முகாமையாளர் அப்துல் மலிக், சிறப்பு அதிதியாக H.B.F நிறுவன அமைப்பாளர் A.M.M Mashoor, அந் நூர் கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









0 Comments