இறக்குமதி செய்யப்படும் உருளைக்
கிழங்கிற்கான வரி நாளை முதல் அதிரிகரிக்கபட உள்ளதாக நிதி மற்றும்
திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ உருளைக் கிழங்கின் வரி 15 ரூபாக அதிகரிக்கப்படும் என அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

0 Comments